
எம் பள்ளி மாணவர்களின் நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டுள்ள அரசும், அதிகாரிகளும் ஒன்றிணைந்து, மூன்று நவீன வசதிகளை உள்ளடக்கிய கணினிகளை அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக வழங்கியுள்ளனர்.
இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. சி . அப்பாத்துரை அவர்கள், மாவட்ட திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் திரு. கோபால கிருஷ்ணன் அவர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு. ரமேஷ் அவர்கள், திரு . ராஜா உள்ளிட்ட ஆசிரியப் பயிற்றுனர்களுக்கும், எம் பள்ளி வளர்ச்சியில் என்றைக்கும் துணை நிற்கும் நீலகிரி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. கு. பரசுராமன் அவர்களுக்கும்
எம் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சார்பில் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறோம்...
No comments:
Post a Comment