Friday, June 12, 2009

2009-2010 ஆண்டுக்கான சேர்க்கை பேரணி







பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. தேனருவி அவர்கள் முன்னிலை வகிக்க, நீலகிரி ஊராட்சி மன்ற தலைவர் திரு கு. பரசுராமன் அவர்கள் தலைமை வகித்து கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்து பேரணியில் பங்கு கொண்டார். பேரணியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. ஆனந்தம் அவர்கள், ஆசிரிய பயிற்றுனர் திரு. பத்மநாதன் அவர்கள் , பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment