Tuesday, June 1, 2010

2010- 2011 கல்வியாண்டு இன்று இனிதே தொடங்குகிறது...

2010- 2011 ஆம் கல்வியாண்டு இன்று [ஜூன் 1] தொடங்குகிறது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய சமச்சீர் கல்விமுறையிலான பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. பள்ளியின் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் திரு. பு. ஜெய பிரபு மாறுதலில் அரசு உயர்நிலைப் பள்ளி, வரகூருக்கு சென்றுள்ளார். பள்ளியின் புதிய ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராக திரு. ஆரோக்கியசாமி அவர்களும் புதிய அறிவியல் பட்டதாரி ஆசிரியராக திருமதி. ஜெய லட்சுமி அவர்களும் பதவி ஏற்க உள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.

இக் கல்வியாண்டை ஆசிரியர்களும் மாணவர்களும் இனிதே முடித்திட வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment