Monday, November 23, 2009

A DOG IS A DOG


















இந்த ஆங்கிலப் பாடலை எழுதியவர் T.S.Eliot என்ற ஒரு ஆங்கிலக் கவிஞர். மிகப் பிரபலமானவர். இவருடைய "THE WASTE LAND" என்ற படைப்பு உலகப் புகழ் பெற்றது.

இப்பாடலில் நாய்களினுடைய உண்மையான குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறார். அவை உண்மையிலேயே பயங்கரமானவை அல்ல. மூர்க்கமானவை போன்றும், கோபம் கொள்பவை போன்றும் காட்டிக் கொள்கின்றன என்றாலும் அவை உண்மையிலேயே கோமாளிகளைப் போன்று நடிக்கின்றன. அதற்க்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக நகரங்களில் வசிக்கும் நாய்களை காணலாம்.

மேலே சொன்னவை எல்லாம் உண்மை தான் என்றாலும், எந்த ஒரு உயிரினத்தின் உண்மை சுபாவத்தையும் நம்மால் மாற்றிவிட முடியாது. நாய் நாய் தான், பூனை பூனை தான் என்று கூறி நம்மை எச்சரிக்கிறார் T.S.Eliot அவர்கள்.










No comments:

Post a Comment